முஸ்லிம்களுக்கு கட்டாய கருத்தடை, கருக்கலைப்பு ! அதையும் மீறி குழந்தை பெற்றால் எவ்வளவு அபராதம் தெரியுமா ? முழு விவரம்

கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சீனாவில் மக்களுக்கு பல கொடுமைகள் நடைபெறுகிறது ஆனால் அவை வெளி உலகிற்கு வரவில்லை . சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர்
 

கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சீனாவில் மக்களுக்கு பல கொடுமைகள் நடைபெறுகிறது ஆனால் அவை வெளி உலகிற்கு வரவில்லை . சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்களையும் , அதிகரித்துவரும் அவர்களது மக்கள் தொகையையும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது சீன அரசு .

அதனால் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு கடுமையான சட்டங்களை போட்டுள்ளது . அதன்படி அந்த இனத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது . கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்படுகிறது . அங்கு பிறக்கும் குழந்தைகளை பிரித்து முகாம்களில் அடைத்து வளர்கிறது சீன அரசு . மேலும் 2 குழந்தைகள் வைத்துள்ளவர்கள் இந்திய மதிப்பில் 2 லட்சம் ருபாய் அபராதம் கட்டவேண்டும் .

அதற்க்கு 3 நாள் மட்டுமே அவகாசம் அதை கட்ட தவறும் தந்தைகள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவாதிக்குள்ளலாக்கப்படுவர் . சீனாவின் மற்ற பகுதிகளில் பிறப்பு விகிதம் அதிகரித்துவரும் சூழலில் , உய்கர் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீதம் குறைந்துள்ளது .

இதனால் சிலர் குழந்தைகளை மறைத்து வைத்து வளர்க்கின்றனர் . அதற்காக அடிக்கடி சோதனை நடத்தும் சீன அதிகாரிகள் மற்றும் ராணுவம் . வீடு வீடாக நுழைந்து குழந்தைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்களை தூக்கி செல்வது வழக்கமாக உள்ளதாம் . இந்த செய்தி AP என்ற செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது .

Click  இந்தியா சீனா இடையே போர் வந்தால் ! போர் கூட்டணி எப்படி அமையும் ? நமக்கு ஆதரவாக எந்த எந்த நாடுகள் வரும் தெரியுமா ?

Tags