2300 ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் பொக்கிஷம் கண்டுபிடிப்பு ! அதில் என்ன எழுதபட்டறிந்தது தெரியுமா ? இது தான் தமிழனின் பெருமை

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது . கிமு 3 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள்
 
2300 ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் பொக்கிஷம் கண்டுபிடிப்பு ! அதில் என்ன எழுதபட்டறிந்தது தெரியுமா ? இது தான் தமிழனின் பெருமை

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது . கிமு 3 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தாற்றல் பெற்றிந்தனர் என்பதற்கு ஆதாரமாக கிமு ௩ ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

2300 ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் பொக்கிஷம் கண்டுபிடிப்பு ! அதில் என்ன எழுதபட்டறிந்தது தெரியுமா ? இது தான் தமிழனின் பெருமை

தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே பல ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் . மதுரை மாவட்டம் செக்காரணி , கிண்ணிமங்கலத்தில் , பழமையான கல் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதை ஆராய்ந்தபோது அதில் படிக்கக்கூடிய வகையில் தமிழ் எழுத்துகள் இருந்தது தெரியவந்துள்ளது . மேலும் அந்த தூண் கிமு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது

மேலும் அந்த கல் தூணில் ஏகன் ஆதவன் கோட்டம் உள்ளிட்ட சில தமிழ் வார்த்தைகள் தெளிவாக தெரிந்தது . இந்த தூண் கிடைத்த இடத்தின் பெயரும் ஏகநாத சுவாமி மடம் என்பது தான் . இதனால் அந்த இடம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதலே அதே பெயரில் இருந்துள்ளளது , இது ஆராச்சியாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் . இந்த புகைப்படங்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மேலே உள்ள பாலோ பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும்

Click  டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கைது ! டிக் டாக் செய்துகொண்டிருந்தபோதே தூக்கிய காவல் துறை !

Tags