பெரியார் பேரனையே தட்டி தூக்கிய பாஜக ! உண்மை என்ன ! முழு விவரம் !

பெரியாரின் உண்மையான பேரன் பாஜகவில் இணைந்துள்ளார் . திராவிட கட்சிகளின் முன்னோடியாக , குருவாக பார்க்கப்படும் பெரியாரின் பேரன்களிள் ஒருவரான சதிஷ் கிருஷ்ணா என்பவர் நேற்று பாஜகவில்
 
பெரியார் பேரனையே தட்டி தூக்கிய பாஜக ! உண்மை என்ன  ! முழு விவரம் !

பெரியாரின் உண்மையான பேரன் பாஜகவில் இணைந்துள்ளார் . திராவிட கட்சிகளின் முன்னோடியாக , குருவாக பார்க்கப்படும் பெரியாரின் பேரன்களிள் ஒருவரான சதிஷ் கிருஷ்ணா என்பவர் நேற்று பாஜகவில் இணைத்துள்ளார் .

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பச்சையப்பா தெருவில் வசித்து வருபவர் சதீஷ் கிருஷ்ணா. இவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் . இவரின் கொள்ளு பாட்டியும் பெரியாரின் அம்மாவும் சகோதரிகள் ! சதிஷ் கிருஷ்ணாவின் அம்மாவின் சொந்த ஊர் ஈரோடு , தந்தை முத்துகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டம் கொடாச்சேரியை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார் .

பெரியார் பேரனையே தட்டி தூக்கிய பாஜக ! உண்மை என்ன  ! முழு விவரம் !

அவரது குடும்பம் அரிசி ஆலை நடத்திவரும் நிலையில் தான் சிறுவனாக இருக்கும்போது பெரியார் தங்கள் வீட்டிற்கு வருவார் என்றும் . சிறு வயதில் அவரை நிறையமுறை பார்த்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் . இதற்க்கு முன்னர் அதிமுகவில் இருந்த சதிஷ் கிருஷ்ணன் . பாஜக வின் கொள்கைகளும் , மோடியின் ஆட்சியையும் பிடித்துள்ளதால் பாஜகவில் இணைந்ததாக கூறியுள்ளார்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  அதிரடியாக அரசியலுக்குள் நுழைகிறார் விஜய் ? இந்திய அளவில் மிகப்பெரிய பதவி ! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா ? யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

Tags