அதிரடியாக அரசியலுக்குள் நுழைகிறார் விஜய் ? இந்திய அளவில் மிகப்பெரிய பதவி ! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா ? யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் தான் நடிகர் விஜய் . தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள இவரை தளபதி என்றே ரசிகர்கள் அன்புடன்
 
அதிரடியாக அரசியலுக்குள் நுழைகிறார்  விஜய் ? இந்திய அளவில் மிகப்பெரிய பதவி ! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா ? யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் தான் நடிகர் விஜய் . தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள இவரை தளபதி என்றே ரசிகர்கள் அன்புடன் அழைப்பார்கள் . தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக திபாலும் இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எப்பதுமே மக்கள் மத்தியில் உண்டு

தளபதி விஜய்யின் ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அடிக்கடி வெளிப்படுத்துவர் . இந்நிலையில் தான் தற்போது ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது . விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் , அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞயர் அணி தலைவர் பதவி தரவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது

அதிரடியாக அரசியலுக்குள் நுழைகிறார்  விஜய் ? இந்திய அளவில் மிகப்பெரிய பதவி ! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா ? யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

இப்போது வந்துள்ள இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் ௩ ஆண்டுகளுக்கு முன்பே விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ராகுல் காந்தியை சந்தித்து பேசிவிட்டு வைத்தனர் அப்போதே இந்த செய்தி அடிபட்டது , ஆனால் காங்கிரஸ் இளைஞயர் அணி தேசிய தலைவர் பதவியை கேட்டதால் . காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்தது

இப்போது அந்த பதவியை தர காங்கிரஸ் முடிவுசெய்துள்ளதாகவும் . அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜய் தலைமையில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் புதிய கூட்டணியை உருவாக்கி போட்டியிட திட்டமிட்டுள்ளதாம் .காரணம் திமுக காங்கிரஸ் இடையே இருக்கும் மனக்கசப்பு , தொகுதி பங்கீட்டில் ஏற்படும் பிரசனையுமே தான் . ஒருவேளை விஜய் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி தேர்தலை சந்தித்தால் பல சிறு கட்சிகளும் அந்த கூட்டணியில் இணையும் என்பது மறுக்க முடியாத உண்மைஇந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை , ஆனால் இது நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் . source-Avatar News

Tags