தினமும் சீரக தண்ணீரை குடித்து பாருங்கள்!!! கிடைக்கும் 10 அதிசய குணங்கள்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது ஆரோக்கியம் மிக முக்கியம் அதை பாதுகாக்க பல வழிகளில் உள்ளன. ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது தினமும் நாம் உண்ணும் உணவு
 

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது ஆரோக்கியம் மிக முக்கியம் அதை பாதுகாக்க பல வழிகளில் உள்ளன. ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது தினமும் நாம் உண்ணும் உணவு அந்த உணவு நம் உடலுக்கு அதிகளவில் ஊட்டச்சத்தை தருவதாக இருக்க வேண்டும்.நாம் சமைக்க பயன்படுத்தப்படும் சில பொருட்களில் பல அதிசய குணங்கள் உள்ளன அதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீரகத்தின் மருத்துவ குணங்களை பற்றி இதில் பார்ப்போம்.

ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ வேண்டுமா??
“தினமும் காலையில் எழுந்தவுடன் சீரக தண்ணீரை குடிக்க வேண்டும்” என்று சித்த மருத்துவத்திலும் மற்றும் மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.சூடு தனிந்த பின் குடிக்க வேண்டும் அது பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் சீரக தண்ணீரை குடிக்க வேண்டும்.

தினமும் சீரக தண்ணீரை குடித்து பாருங்கள்!!! கிடைக்கும் 10 அதிசய குணங்கள்

சீரக தண்ணீரின் அதிசய குணங்கள்:

  1. வயிற்று வலியைப் போக்கும்
    அமிலத்தன்மை குமட்டல், அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலியை போக்கும் வலி நிவாரணியாக சீரக தண்ணீர் பயன்படும்.

2.உடல் எடையை குறைக்க உதவும்
சீரகம் உடலில் சீரான செரிமானத்தை ஏற்படுத்தும் மற்றும் கொழுப்புகளை கரைக்க உதவும்.

3..கருத்தரிப்பின் போது பால் சுரக்க உதவுகிறது
பால் சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க சீரக தண்ணீர் உதவுகிறது இதனால் தான் கருத்தரிப்பதில் போது சீரக தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  1. நீரிழிவு நோய் சிகிச்சை
    நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெரும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

5.சளி அகற்ற உதவும்
சீரான சுவாச அமைப்பை ஏற்படுத்துகிறது இதயத்தில் தங்கியிருக்கும் சளியை போக்க உதவும்.

  1. சீரான இரத்த அழுத்தம்
    பொட்டாசியம் அதிக அளவில் சீரக தண்ணீரில் உள்ளதால் அது சீரான இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

7.மாதவிடாய் வலியை குறைக்கும்
மாதவிடாயின் போது வலியை குறைக்க சீரக தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை பிடிப்புகளில் இருந்து விடு பெற உதவுகிறது.

Click  சற்றுமுன் கருப்பர் கூட்டம் அட்மினுக்கு போன் செய்து தெறிக்கவிட்ட முத்துராமலிங்க தேவரின் வாரிசு வைரலாகும் ஆடியோ !

8.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சீரக தண்ணீரில் இரும்புச் சத்து மற்றும் நார்ச் சத்து உள்ளதால் நோய் கிருமிகளில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

9.சுருக்கம்
சீரக தண்ணீரில் வைட்டமின் சி உள்ளதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கும்.

10.கருத்தரிப்பின் போது சீரான செரிமானத்தை ஏற்படுத்தும்
கார்போஹைட்ரேட் கொழுப்பு போன்றவற்றை கரைக்க சீரக தண்ணீர் உதவுகிறது அது சீரான செரிமானத்தை ஏற்படுத்துகிறது.

Tags