சற்றுமுன் கருப்பர் கூட்டம் அட்மினுக்கு போன் செய்து தெறிக்கவிட்ட முத்துராமலிங்க தேவரின் வாரிசு வைரலாகும் ஆடியோ !

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் . இந்த நிலையில் தான் கறுப்பர் கூட்டம் சேனலின் அட்மின் சுரேந்தர் நடராஜன் என்பவருக்கு முத்துராமலிங்க தேவரின் வாரிசு ஒருவர் போன் செய்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் .

அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது . அந்த வீடியோ உங்களுக்காக

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Click  வனிதாவின் புதிய கணவரின் மறு பக்கம் பீட்டரின் முதல் மணைவி குடுத்த அதிரடி வாக்குமூலம் என்ன வாருங்கள் பாப்போம்!!

Leave a Reply

Your email address will not be published.