ஜனம் டிவிக்கு ஐஎஸ் பகிர ங்க மிரட்டல் ! இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படாத? அனைவரும் இஸ்லாமுக்கு மாறவேண்டும்! முழு விவரம்

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பல செய்தி ஊடகங்கள் இருந்தாலும் சமீபகாலத்தில் மலையாளத்தில் பிரபலமாக பேசப்படுவது ஜனம் டிவி தான் . காரணம் மற்ற தொலைக்காட்சிகளை போல
 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பல செய்தி ஊடகங்கள் இருந்தாலும் சமீபகாலத்தில் மலையாளத்தில் பிரபலமாக பேசப்படுவது  ஜனம் டிவி தான் . காரணம் மற்ற தொலைக்காட்சிகளை போல இடதுசாரிய ஆதரவுடன் செயல்படாமல் நடுநிலையாக தேசிய பார்வையுடன் ஜனம் டிவி செய்திகளை வெளியிடுகிறது .

இதனால் குறுகிய காலத்தில் மலையாளத்தின் டாப் 5 ஊடகங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது ஜனம் டிவி . மேலும் சபரிமலை விஷயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றதன் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது ஜனம் டிவி

இந்நிலையில் இந்து மத ஆதரவு , தேசிய பார்வை என்று முன்னேறிவரும் ஜனம் தொலைக்காட்சியின் வளர்ச்சியை பிடிக்காத ஐஎஸ் ப யங் கர வாத இயக்கத்தை சேர்ந்த சிலர் ஜனம் தொலைக்காட்சிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர் . இன்ஸ்டாகிராம் மூலம் முஜாஹிதீன் என்ற தலைப்பில் ஐஎஸ் வெளியிட்டுள்ள மிரட்டலில் ஜனம் தொலைக்காட்சியில் வேலை செய்யும் அனைவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறவேண்டும் .

இறைவனின் பெயரால் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்க தவறினால் . அனைவரும் இந்த உலகத்தை விட்டு செல்ல தயாராக இருங்கள் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர் . இது தொடர்பாக ஜனம் டிவி சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் . மிரட்டல் விடுத்தவனை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர் . மேலும் ஜனம் டிவி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

Click  போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன்.கேப்டன் விஜயகாந்த் வைரல் வீடியோ.!!

Tags