போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன்.கேப்டன் விஜயகாந்த் வைரல் வீடியோ.!!
கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளது.

அதோடு பல படங்களில் போலிஸாகவும் நடித்துள்ளார். தீவிர அரசியலில் இறங்கியதும் இவர் சினிமாவில் இருந்து முழுவதும் ஒதுங்கிவிட்டார்.
தற்போது சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்திற்கு உலகம் முழுதுமே கடும் எதிர்ப்புக்கள் நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் சில வருடங்ககுக்கு முன்பு பேசிய ஒரு வீடியோ செம்ம வைரல் ஆகிறது, அதில் அவர் போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.