மாடன் உடையில் கலக்கும் vj மஹேஸ்வரி ! Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்குங்க ! அசத்தல் படங்கள் !
பல ஆண்டுகளாக தமிழ் ஊடகத்துறையில் vj வாக பணியாற்றி வருபவர் மஹேஸ்வரி . ஆரம்பத்தில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் vjவாக அறிமுகமான இவர் தொடர்ந்து
Sep 15, 2020, 22:09 IST
பல ஆண்டுகளாக தமிழ் ஊடகத்துறையில் vj வாக பணியாற்றி வருபவர் மஹேஸ்வரி . ஆரம்பத்தில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் vjவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் . பின்னர் திருமணம் செய்துகொண்டு சில காலம் ஓய்வில் இருந்த மஹேஸ்வரி இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் .

அதுமட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் . சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் சில கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது அந்த படங்கள் உங்களுக்காக




இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்
Vj Maheshwari photos

