உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய நடிகை ரெபா மோனிகா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

ரெபா மோனிகா ஜான் தமிழில் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்துள்ளார். இவர் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரெபா மோனிகா ஜான். பின்னர் இவர் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், பொல்லம்மா,
வர்ஷா, போன்ற பலர் நடித்திருந்தனர். இதில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.

இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இவர் தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல விஷ்ணு விஷாலுடன் இணைந்து எப்.ஐ.ஆர் படத்திலும் நடித்துள்ளார்.மலையாளத்தில் ரஜினி, பெயரிடாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். 

Click  மாணவர்களை காப்பாற்ற சொந்த செலவில் விமானம்! சல்மான் கானை பின்னுக்கு தள்ளினார் ! சினிமாவில் வில்லன் நிஜத்தில் ஹீரோ !

Leave a Reply

Your email address will not be published.