தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த “தாமிரபரணி” படத்தின் மூலம் அறிமுகமானவர் எல்சா ஜார்ஜ்.இவரை மலையாள திரைப்படத்துறையில் முக்தா என்று அழைக்கிறார்கள் மற்றும் தமிழ் திரையுலகில் பானு
 
தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த “தாமிரபரணி” படத்தின் மூலம் அறிமுகமானவர் எல்சா ஜார்ஜ்.இவரை மலையாள திரைப்படத்துறையில் முக்தா என்று அழைக்கிறார்கள் மற்றும் தமிழ் திரையுலகில் பானு என்ற பெயரால் அறியப்படுகிறார்.இவர் 1991 ஆண்டு கேரளாவில் கோளஞ்சேரி பகுதியில் பிறந்தார்.முக்தா ஆறாம் வகுப்பு படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக சீரியலில் நடிக்க தொடங்கினார்.

தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!

அவர் “ஸ்வரம்” என்ற மலையாள தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார்.இவர் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது திரைப்படத்தில் லிசாம்மாவாக காணப்பட்டார். தி இந்து பத்திரிக்கை எழுதியது “இது நவீன மலையாள சினிமாவில் மிகவும் நீடித்த பெண் வேடங்களில் ஒன்றாகும்”.இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை.இவர் கிளாசிக்கல் நடன கலைஞர் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். 

தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!

பின்னர் தெலுங்கு திரைப்படமான “கீதாஞ்சலி” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக நுழைந்தார்.இதையடுத்து தமிழில் “பொன்னர் சங்கர்”,”ரசிகர் மன்றம்” போன்ற படங்களில் நடித்து வந்தார். பின்னர் “நஸ்ரானி”, “கோல்” ஆகிய மலையாள படங்களில் நடித்து வந்தார். கன்னட சினிமாவில் “டார்லிங்” படத்திலும் நடித்து வந்தார்.

தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழில் கடைசியாக “மூன்று பேர் மூன்று காதல்” ,”வாய்மை” மற்றும் “பாம்பு சட்டை” படத்தில் நடித்திருந்தார்.தற்போது முக்தா ஒரு நடன பயிற்சி மற்றும் ஒரு அழகு நிலையத்தையும் நிர்வகித்து வருகிறார்.

தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!
Tamil Actress Bhanu Hot Photo Shoot Stills
தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் தாமிரபரணி பட நடிகை..!!! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஹாட்டான புகைப்படங்கள்!!
Actress Muktha Elsa George Hot Photoshoot Stills
Click  நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை! மன உளைச்சல் காரணமாக 15 வயது சிறுமி தற்கொலை?...

Tags