ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஹாட் டான புகைப்படங்கள்..!! இளசுகளை வெறியேற்றும் ஸ்ருதி..!!

தமிழில் 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “ஏழாம் ஆம் அறிவு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.இதற்கு முன் இவர் 2000
 
ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஹாட் டான புகைப்படங்கள்..!! இளசுகளை வெறியேற்றும் ஸ்ருதி..!!

தமிழில் 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “ஏழாம் ஆம் அறிவு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இதற்கு முன் இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின் உளவியல் படிப்பிற்காக மும்பை சென்றார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றார்.

ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஹாட் டான புகைப்படங்கள்..!! இளசுகளை வெறியேற்றும் ஸ்ருதி..!!

பின்னர் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார்.சுருதிஹாசனதனது முதல் பாடலை தேவர் மகன் படத்தில் பாடினார்.பின் ஹே ராம், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களில் பாடியுள்ளார்.

இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான  உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும்.
இதைத்தொடர்ந்து ஸ்ருதி 3, பூஜை , விஜய் நடித்த புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஹாட் டான புகைப்படங்கள்..!! இளசுகளை வெறியேற்றும் ஸ்ருதி..!!

தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த லாக் டவுனில் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவிலும் இருந்தார்.இவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரை மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் செம கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

Tags