ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை டாப்சி.இவர் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர்
 
ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை டாப்சி.இவர் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இந்த திரைப்படம் பல தேசிய விருதுகளை பெற்று தந்தது.

ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

இவர் 1987 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் நிபுணராக பணியாற்றி வந்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.பின்னர் இவர் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‌இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

டாப்சி நடிகர் அமிதாப்புடன் இணைந்து பிங்க் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர் கடைசியாக தமிழில் காஞ்சனா படத்தில் நடித்திருந்தார்.இவர் தப்பாட் என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

தற்போது இவர் கிரிக்கட் வீரர் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல தோபாரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் சமீபத்தில் தன் உடம்பை ஸ்லிம்மாக மாற்றிக் கொண்டார்.இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸ்லீவ்லெஸ் உடையில் வந்துள்ளார்.இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!
ஸ்லீவ்லெஸ் உடையில் வேற லெவலில் வந்த நடிகை டாப்சி..!! முன்னழகில் ஹாட் போஸ்!!

Tags