ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு

சன் தொலைக்காட்சியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு போன்ற பல சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மகாலட்சுமி.இவர்பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
 
ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு

சன் தொலைக்காட்சியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு போன்ற பல சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மகாலட்சுமி.இவர்
பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.இவர்
பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். இவர் சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு

சன் மியூசிக் நிகழ்ச்சியில் எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் பேசி ஒரே மாதிரியான காம்பியர் பண்றது பிடிக்காமல் போனதாம் இதனால் இவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடியதாக ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.பின்னர் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் மகாலட்சுமி.

ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு
ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு

இந்நிலையில் தற்போது அதிகமான தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல்களில் மட்டும் நடிப்பது அல்ல பல மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவர் சன் தொலைக்காட்சியில் தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது. இவர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆனது. 

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்ல இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக  இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது காருக்குள் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு
ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு
ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு
ஹாட் போஸ் கொடுத்த மகாலட்சுமி!! டாப் ஆங்கிளில் எட்டி பார்க்கும் அழகு
Click  நடிகை நிவேதா பெத்துராஜ் கொடுத்த ஹாட்டான போஸ்..!! மயங்கி போன ரசிகர்கள்!!

Tags