ராஜா ராணி சீரியலில் வரும் அர்ச்சனா வா இது..? கிளாமர் உடையில் ஹாட் போட்டோஸ்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி
வரும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் அர்ச்சனா.
இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் இன்ஜினியரிங் படிப்பை சென்னையில் முடித்தார்.இவருக்கு சிறு வயதிலிருந்தே ஆன்கராக வேண்டும் என்பதுதான் ஆசையாம்.இவர் யூடியூப் வீடியோக்களில் நடிப்பதற்கு முன்பே சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2004 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுன் தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.பின்னர் இவர் யூட்யூப் சேனலில் கனவே கனவே வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.இதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பின்னர் ஒரு சில குறும் படங்களில் நடித்து வந்தார்.இவர் நிஜத்தில் தொகுப்பாளினி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டுசிங்கிள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.இதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கல் ராஜா கில்லாடி ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்தார்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் சீரியல் குடும்ப குத்து விளக்காக வரும் அர்ச்சனாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.