இந்த பொண்ணு காட்டுறதா பாத்தா இன்னிக்கி துக்கமே வராதே ! முன்னழகை காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் பிரியா வாரியர்

மலையாள திரையுலகில் “ஒரு அடர் காதல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உச்சத்தின் புகழை அடைந்தார். இந்த படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் அனைத்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.


இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரையுலகில் அறிமுகமானார்.இவர் ஒரு பாடகியாகவும் உள்ளார்.இவர் “ஃபைனல்ஸ்” என்ற மலையாள திரைப்படத்தில் நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.
தனது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் இந்தியில் வெளியாக உள்ள மிகப்பெரிய திரைப்படம் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமான ஸ்ரீதேவி பங்களா தான்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


அந்த ட்ரெய்லரில் பிரியா வாரியர் ஒட்டு துணி இல்லாமல் குளிக்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் ப்ரியாவை பற்றி அதிகமாக பேசினார்கள்.இதனால் இன்ஸ்டாகிராமை விட்டு விலகி இருந்த பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

