காத்துல மொத்தமா பறக்குதே ! மோசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வா வும் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2005
 
காத்துல மொத்தமா பறக்குதே ! மோசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வா வும் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மோண்டாடி சினிமா என்ற படத்தில் முதல் முதலில் அறிமுகமானார் அதன்பின்னர் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த இவர்

காத்துல மொத்தமா பறக்குதே ! மோசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தில் முதல் முதலில் தமிழில் அறிமுகமானார் , இவர் நடித்த முதல் படமே தமிழில் ஒரு வெற்றிப்படமாக மாறியது . மேலும் அந்த படத்திற்காக மொட்டை அடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பூனம் . இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது அடுத்தடுத்து பல மொழிகளில் நடித்து வந்த இவருக்கு 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரண்மனை 2 முக்கியமான படமாக அமைந்தது .

காத்துல மொத்தமா பறக்குதே ! மோசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

அதை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரிக்கா என்ற படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா , அதன்பின்னர் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் இவருக்கும் வயது ஏறிக்கொண்டே செல்வதாலும் இவரது மார்க்கெட் சரிய துவங்கியது . இப்போது 34 வயதாகும் பூனம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

காத்துல மொத்தமா பறக்குதே ! மோசமான உடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

இந்நிலையில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா அந்த புகைப்படங்கள் இப்போது வைரலக பரவி வருகிறது .

Click  90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !

Tags