90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில்
 
90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவியா 90ML என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த படம் பெண் சுதந்திரத்தை பத்தி பேசுறதா சொல்லிட்டு பல கவர்ச்சி விஷயத்தை மட்டும் காமிச்சு இருந்தாங்க.

90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !
90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !

இந்த படம் 18+ திரைப்படம் ரேஞ்சுக்கு இருந்தததால் ஓவியா மீது நிறைய விமர்சனங்கள் வந்துது.90ML படத்தில் ஓவியாவுடன் சில இளம் நடிகைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்று போட்டோக்கள் மூலமாக சொல்லாமல் சொல்கிறார்.

90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !
90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !

பொம்மு லஷ்மி 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் தான் 90ML.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.பின்னர் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை
நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !

தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஹாட் உடையில் வீட்டின் கூரையில் இருந்து பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்ட்ரோல் செய்ய முடியாமல் பல கமெண்ட் செய்து வருகிறார்கள்.

90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !
90ML நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் !! சொ ர் க்கமே தெ ரி யுதுயா !
Click  கோரோனா வார்டில் நர்சாக பணியாற்றிய பிரபல நடிகைக்கு கோரோனா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Tags