முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!

மலையாள நடிகையான பார்வதி நாயர்சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை
 
முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!

மலையாள நடிகையான பார்வதி நாயர்
சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு பாப்பின்சு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் இளம் நடிகையாக வலம் வந்தார்.

முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!
முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!

இவர் 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை அபுதாபியில் முடித்து விட்டு கர்நாடகாவில்
மணிப்பால் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.பின்னர் மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார் பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் நேவி குயின் போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.இதன் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!
முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!

இவர் கன்னட சினிமாவில் ஸ்டோரி கதே படத்தின் மூலம் அறிமுகமானவர்.இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.இவர் தமிழில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் தொடர்ந்து தமிழில் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!
முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!

தமிழில் கடைசியாக சீதக்காதி படத்தில் நடித்திருந்தார்.வெள்ளை ராஜா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.தற்போது இவர் ஆலம்பனா,ரூபம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது கடற்கரை மணலில் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

முரட்டு க வ ர் ச்சி யில்   மீறும் நடிகை பார்வதி நாயர்..!! கிறங்கி போன இளசுகள்!!
Click  பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் லிப்லாக் காட்சி..!! வைரலாகும் வீடியோ!!

Tags