பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் லிப்லாக் காட்சி..!! வைரலாகும் வீடியோ!!

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது சீசன் 5 நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்டது. தற்போது வரை நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது.

இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் நடிகை அக்‌ஷரா ரெட்டி.இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘
வில்லா டு வில்லேஜ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக ‌கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா இரண்டாம் இடத்தை பிடித்தார். இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார்.அக்ஷரா ஹேப்பி நியூ இயர் என்ற ஷார்ட் பிலிமில் கூட நடித்துள்ளார்.

அக்ஷரா ரெட்டி கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வந்தது.இவர் 2006 ஆம் ஆண்டு புதுமுக நடிகர்களுடன் ஜோடியாக தீண்ட தீண்ட என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து உள்ளார்.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு 2013-ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் விவாகரத்தில் கூட தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அக்ஷராக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளர்கள் யாராவது சென்றால் அவர்கள் பற்றிய பழைய போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.அக்ஷரா நடித்த ஹேப்பி நியூ இயர் குறும்படத்தில் காதலர் இறப்பது போல பிராங்க் காட்சி நடைபெறும் ஆனால் உண்மையில் காதலர் இறந்ததாக நினைத்து காதலியான அக்ஷரா லிப் லாக் செய்வார். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Click  பார்க்க ப ச் ச க் குழந்தை மாதிரி, ஆனா இ ப்படியெல்லாம் போஸ் ஆ முன்னாடி முழுசா காட்டும் பாபநாசம் புகழ் எஸ்தர் அணில்

Leave a Reply

Your email address will not be published.