பின்னழகை காட்டி மயக்கும் நித்யா மேனன் !! யாப்பா .. பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பெயரை பெற்று தரவில்லை.வணிக ரீதியாகவும் சுமாரான வெற்றி பெற்றது.நித்யா மேனன் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆகாச கோபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் 1988 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்.இவர் குழந்தை நட்சத்திரமாக ஆங்கில படத்தில் நடித்து உள்ளார்.பின்னர்
இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2006 ஆம் ஆண்டு 7’0 க்ளாக் கன்னட படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அதன் பிறகு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

பின்னர் தமிழில் 180 படத்தின் மூலம் அறிமுகமாகி இதைத் தொடர்ந்து வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஓ காதல் கண்மணி, மெர்சல் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இவர் மலையாளம் தமிழ்,கன்னடம் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.இவர் திடீரென உடல் எடையை அதிகரித்து குண்டாக மாறினார்.

இவர் மணிரத்னம் தயாரிக்கும் நவரசா வெப்சீரிஸிலும் நடித்தார். சமீபத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தி அயர்ன் லேடி படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தமிழில் அப்பாவின் மீசை, திருச்சிற்றம்பலம் என பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் உடல் எடையை குறைத்து கிருஸ்து மணமகள் கெட்டப்பில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய உடல் எடையை கிண்டல்
அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

