வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியத்தில் வெளியான “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது
 
வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியத்தில் வெளியான “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு விஜே வாக உதயா மியூசிக்கில் பணிபுரிந்து வந்தார்.

வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படம் “நந்தா லவ்ஸ் நந்தினி” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2012 ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “எதிர்நீச்சல்” படத்தில் நடித்தார்.அந்த படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்தார் நந்திதா.

வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!

இதையடுத்து இவர் “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “இடம் பொருள் ஏவல்”, “முண்டாசுபட்டி”, “கலகலப்பு-2”, மற்றும் “காத்திருப்போர் பட்டியல் ” என தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 2016 ஆண்டு தெலுங்கில் “எக்கடிகி போதவு சின்னவடா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!

இவர் கடைசியாக தமிழில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நந்திதா தற்போது தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது நந்திதா ஒரு சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!
வர வர கிளாமர் ஆகிட்டே போறீங்க..!! நடிகை நந்திதாவின் படு சூடான புகைப்படங்கள்!!
Click  தன் மருமகன் சிரஞ்சீவி சார்ஜா நினைவாக அர்ஜுன் உருக்கமான வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Tags