பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை கதற விடும் நடிகை மனிஷா யாதவ்..!!

நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை மனிஷா யாதவ்.இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.


இந்த திரைப்படம் காதல் மற்றும் 18+ இரட்டை அர்த்த வசனங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களுர் கல்லூரியில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் சினிமாவில் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மனிஷா யாதவ்.

இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.பின்னர் இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்திருந்தார். இவர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, ஒரு குப்பை கதை போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இந்த படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தது.


இவர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடினார்.இவர் தமிழில் கடைசியாக சண்டிமுனி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது முன்னழகை காண்பித்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.





