குனிந்து கொண்டு அதை காட்டிய பிரபல நடிகை..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியான வாத்தியார் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஆஷ்லியா மோனாலிசா.இந்த படத்தில் அர்ஜுன், மாளவிகா கபூர், பிரகாஷ் ராஜ், வடிவேலு போன்ற பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆஷ்லியா மோனாலிசா.
இவர் முதன் முதலில் பேஜ்புரி மொழியில்
அறிமுகமானார்.இவர் அதிகப்படியான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நிஜ பெயர் அந்தாரா பிஸ்வாஸ் ஆனால் சினிமாவிற்காக ஆஷ்லியா மோனாலிசா என்று மாற்றிக்கொண்டார். இவரை ஆஷ்லியா மோனாலிசா என்றால் தான் ரசிகர்களுக்கு தெரியும். சினிமாவில் ஆஷ்லியா என்ற பெயரின் மூலம் தான் அறிமுகமானார்.இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இதன் மூலம் இவருக்கு சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் சீரியல்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.பின்னர் இவர் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவருக்கு பேஜ்புரி மொழியில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர்
ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் இவர் நடித்த பேக்மைல் படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானார்.இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்
சமீபத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரல் ஆனது.இந்நிலையில் தற்போது இவர் முன்னழகை குனிந்து காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Click  தெய்வமகள் அண்ணியார் காயத்ரியின் மகளாக இது..? செம மார்டன் உடையில் புகைப்படத்தை பார்த்து வாயடைத்த ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.