இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக நடனம்
 
இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக நடனம் மற்றும் பாடலை கற்று உள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!

இவருக்கு 2012 ஆம் ஆண்டு சாட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் இதற்கு முன் காரியஸ்தன் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் குற்றம் 23, கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான மாகாமணி, அசுரகுரு போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடித் தந்தது. தற்போது நான்கு மொழிகளில் உருவாகும் இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் கிட்னா படத்தில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!
இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் சில லேட்டஸ்ட் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இவர் செல்லப்பிராணி நாய் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..!! நடிகை மஹிமாவின் நம்பியார் ஹாட் க்ளிக்ஸ்!!
Click  குடும்பத்து பெண்ணான ரம்யாகிருஷ்ணனா இப்படி ? அதிர்ச்சியில் மக்கள் ! ஈசியாரில் சிக்கிக்கொண்ட ரம்யாகிருஷ்ணன் !

Tags