குடும்பத்து பெண்ணான ரம்யாகிருஷ்ணனா இப்படி ? அதிர்ச்சியில் மக்கள் ! ஈசியாரில் சிக்கிக்கொண்ட ரம்யாகிருஷ்ணன் !

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் திறக்கப்படவில்லை இதை சாதமாக பயன்படுத்திக்கொண்ட சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து சாராயத்தை கடத்திவந்து சென்னையில் விற்று வருகின்றனர் . இதனால் காவல் துறையினர் ஆங்காங்கே சோதனை நடத்திவரும் நிலையில்

இன்று சென்னை ECR சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர் மகாபலிபுரத்தில் இருந்து வந்த அந்த இன்னோவா கார்.. TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்டது.. அந்த காரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.

அந்த காரின் உரிமையாளர் பிராபல நடிகை ரம்யா கிருஷ்ணன் . அந்த காருக்குள் டிரைவர் செல்வகுமாரும், ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் உட்கார்ந்திருந்தனர். அந்த காரின் டிக்கியை திறந்து போலீசார் பார்த்தபோது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அந்த டிக்கியில் 90 டின் பீர் மற்றும் 8 சாராய பாட்டில்கள் இருந்துள்ளது

இந்த சரக்கை ரம்யாகிருஷ்ணனின் டிரைவர் செல்வகுமார் பாண்டிச்சேரியில் வாங்கி பதுக்கியதாக கூறப்பட்டதால் . காரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் செல்வகுமாரை கைதுசெய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர் . குடும்பத்துப்பெண்னாக பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்புடன் உள்ள ரம்யாகிருஷ்னன் காரில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

Click  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த நடிகையா இது ! சூடான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் அஷ்னா .

Leave a Reply

Your email address will not be published.