இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை லீசா எக்லர்ஸ்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற
 
இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை லீசா எக்லர்ஸ்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் லீஷா எக்லர்ஸ்.இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் பணியாற்றி வந்துள்ளார்.

இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு சசிக்குமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.‌ இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் பொது நலன் கருதி, மடை திறந்து, திருப்பு முனை, சிரிக்க விடலாமா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இந்த படங்கள் இவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மீண்டும் என் அன்புள்ள லிசா, தெறிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களும் வணிக ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றியை பெறவில்லை.இதனால் சின்னத்திரை பக்கம் திருப்பினார் லீஷா.இவருக்கு முதன் முதலில் கண்மணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தற்போது இவர் அம்மன் சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அழகான டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இதுமட்டுமல்ல வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் இறுக்கமான மாடர்ன் உடையில் சோஃபாவில் உட்கார்ந்து தொடை தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான மாடர்ன் உடையில் தொடை தெரிய சீரியல் நடிகை லீசா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Click  தொப்புள் தெரிய க வ ர்ச் சி ஆட்டம் போடும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரஞ்சிதா..!!

Tags