தொப்புள் தெரிய க வ ர்ச் சி ஆட்டம் போடும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரஞ்சிதா..!!

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியலை பார்க்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்கு என்றால் அது சீரியல் தான்.அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் ரச்சிதா. இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவர் 2015 ஆம் ஆண்டு உப்புக் கருவாடு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதை தவிர இவர் தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஜீ டிவியில் கணவருடன் இணைந்து நாச்சியாபுரம் சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய அழகுகள் தெரியும்படி கவர்ச்சியான உடையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரச்சிதா.
தற்போது ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய செம்ம ஹாட்டாக ஆட்டம் போடும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Click  பசங்க படத்தில் நடித்த நடிகையா இது !!! முன்னழகை காட்டும் வைரல் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published.