யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எண்ண முடியாத அளவிற்கு நடிகைகள் வந்துள்ளனர்.அதில் ஒரு சில நடிகைகள் நிலைத்து நிற்பார்கள் சில நடிகைகள் ஒரு சில படங்களோடு
 
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எண்ண முடியாத அளவிற்கு நடிகைகள் வந்துள்ளனர்.அதில் ஒரு சில நடிகைகள் நிலைத்து நிற்பார்கள் சில நடிகைகள் ஒரு சில படங்களோடு காணாமல் போனவார்கள்.அந்தவகையில்
சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஹனி ரோஸ்.இவர் மலையாள நடிகை ஆவார்.

யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

ஹனி ரோஸ் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 2005 ஆம் ஆண்டு பாய் ப்ரண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் 2007 ஆம் ஆண்டு முதல் கனவே படத்தின் மூலம் அறிமுகமானார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

இதைத்தொடர்ந்து சிங்கம் புலி,மல்லுகட்டு கந்தர்வன் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார் ஹனி ரோஸ்.இவர் நடித்த சிங்கம் புலி திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.இதனால்  தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடித்த ஒன் பை டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமீப்ததில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் இருந்து சட்டையில் மேல் பட்டனை
போடாமல் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க என்று கமென்ட் செய்து வருகிறார்கள்‌.

யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..!! நடிகை ஹனி ரோஸை பார்த்து ஜொள்ளு விட்டு இளசுகள்!!
Click  தலைவா படத்தில் நடித்த ராகிணியை ஞாபகம் இருக்கா.? ஹாட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். !!

Tags