தலைவா படத்தில் நடித்த ராகிணியை ஞாபகம் இருக்கா.? ஹாட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். !!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தலைவா. இந்த படத்தை A L விஜய் இயக்கிருந்தார்.தலைவா படத்தில் விஜய், அமலாபால், சத்யராஜ் மற்றும்
 
தலைவா படத்தில் நடித்த  ராகிணியை ஞாபகம் இருக்கா.? ஹாட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். !!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தலைவா. இந்த படத்தை A L விஜய் இயக்கிருந்தார்.
தலைவா படத்தில் விஜய், அமலாபால்,  சத்யராஜ் மற்றும் சந்தானம் போன்ற தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகை அமலா பாலுடன் இணைந்து நடித்த நடிகை ரோகிணி. இந்த படத்தில் விஜய்யை காதலிக்கும் வட இந்திய பெண்ணாக நடித்திருந்தார் ரோகிணி. இவர் இந்தி சினிமா துறையை சார்ந்தவர்.ரோகிணி நந்த்வானி 1989 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடுனில் பிறந்தார்.இதைத்தொடர்ந்து இவர் மாடல் அழகியாக இருந்து வருகிறார்.

தலைவா படத்தில் நடித்த  ராகிணியை ஞாபகம் இருக்கா.? ஹாட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். !!

பின்னர் 2005 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடரில் சிறு வேடத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.பின்னர் தலைவா படத்தில் நடித்திருந்தார்.இந்த படமானது பல சர்ச்சைகளை கடந்து மக்களிடம் வந்தது.
இவர் சில படங்களே நடித்திருந்தாலும் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தலைவா படத்தில் நடித்த  ராகிணியை ஞாபகம் இருக்கா.? ஹாட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். !!
தலைவா படத்தில் நடித்த  ராகிணியை ஞாபகம் இருக்கா.? ஹாட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். !!

இந்நிலையில் சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இவர் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ரோகினி. அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடையே லைக்கைகளை குவித்து வருகிறார்.

Click  பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

Tags