குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.தனது கல்லூரி படிப்பை முடித்து
 
குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ‌ஜெனிலியா.இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

இதையடுத்து தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர்
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “சச்சின்” படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் குறும்புத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்

.

குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

ஜெனிலியா பல வருடங்களாக பிறகு
மறுபடியும் தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது குட்டையான உடைகள் மற்றும் ஹாட் கவுன் போன்ற பல விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!
குட்டையான உடைகளில் கண்ணா பின்னானு க வர் ச்சி யை காட்டும் நடிகை ஜெனிலியா..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!
Click  காதல் சடுகுடு படத்தில் நடித்த நடிகையா இது..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க வைரலாகும் புகைப்படங்கள்!!

Tags