காதல் சடுகுடு படத்தில் நடித்த நடிகையா இது..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “ராஜா” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா திவிவேதி.இவர் தமிழில் தொடர்ந்து
காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம், ராஜ்ஜியம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பிரியங்கா 1977 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கொல்கத்தாவில் முடித்தார்.பின்னர் பெங்காலி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து இரண்டு பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து இவர் மும்பையில் செட்டில் ஆனார்.பின் இந்தி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் ‌1999 ஆம் ஆண்டு ரா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இதையடுத்து 2001 ஆம் ஆண்டு ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்தார்.இவர் தொடர்ந்து பெங்காலி,இந்தி,ஒடிசா, கன்னடம், தமிழ் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பிரியங்கா கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த 15 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது மகத்,யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் த்ரில்லர் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவரின்
சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Click  கொழுக் மொழுக் என தளதளவென்று இருக்கும் பிக்பாஸ் அபிராமி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.