ரஜினி , கமல் வீட்டை விட பெரியது செந்தில் வீடு ! தீயாய் பரவும் புகைப்படங்கள் ! எப்படி இருக்குனு பாருங்களே !

தமிழ் திரையுலகில் காமடி நடிகராக அறிமுகமாகி 500 மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் செந்தில் . செந்தில் கவுண்டமணி நகைச்சுவைக்காக மட்டுமே ஓடிய படங்கள் நிறைய உண்டு
 
தமிழ் திரையுலகில் காமடி நடிகராக அறிமுகமாகி 500 மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் செந்தில் . செந்தில் கவுண்டமணி நகைச்சுவைக்காக மட்டுமே ஓடிய படங்கள் நிறைய உண்டு அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த செந்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடிப்பதை குறைத்துக்கொண்டார் .

இவர் கலைச்செல்வி என்ற பெண்ணை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . தான் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை முறையாக சேமித்து முதலீடு செய்த நடிகர் செந்தில் இப்போது நன்றாக வாழ்ந்து வருகிறார் .

இவரின் மிகப்பெரிய வீட்டின் புகைப்படங்கள் இப்போது வைரளாக பரவிவருகிறது . அந்த புகைப்படங்கள் .

ரஜினி , கமல் வீட்டை விட பெரியது செந்தில் வீடு ! தீயாய் பரவும் புகைப்படங்கள் !  எப்படி இருக்குனு பாருங்களே !
Senthil House

வெளியில் மட்டுமல்ல வீட்டிற்கு உள்ளேயும் மிக அருமையாக உள்ளது .

ரஜினி , கமல் வீட்டை விட பெரியது செந்தில் வீடு ! தீயாய் பரவும் புகைப்படங்கள் !  எப்படி இருக்குனு பாருங்களே !

Pic 2

Pic 3

Pic 4

செந்தில் , மற்றும் அவரது மனைவி கலைவாணி

ரஜினி , கமல் வீட்டை விட பெரியது செந்தில் வீடு ! தீயாய் பரவும் புகைப்படங்கள் !  எப்படி இருக்குனு பாருங்களே !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  பின்னழகை தூக்கி காட்டும் மலையாள நடிகை..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

Tags