பின்னழகை தூக்கி காட்டும் மலையாள நடிகை..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ்
என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அன்னா ராஜன்.
இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இவர் கேரளாவில் உள்ள கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்தார்.
இதைத்தொடர்ந்து இவர் விளம்பரங்கள் மற்றும் மலையாள குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.

அங்கமாலி டைரிஸ் படத்திற்காக நேர் காணல் சென்று அங்கு தேர்வு செய்ய பட்டார்.அந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து அய்யப்பனும் கோஷியும், சச்சின் மருதராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இயல்பாகவே மலையாள பெண்கள் என்றாலே எல்லோருக்கும் பிடித்து விடும்.
அந்த வரிசையில் அந்த மாளிகை படத்தில் நடித்த அன்னா ராஜன்வும் ஒருவர். தற்போது மலையாள நடிகைகள் பலரும் தமிழில் நடித்து வருகிறார்கள்.அடுத்ததாக திரிமாலி என்ற படத்தில் நடிக்க உள்ளார்
அன்னா. இவர்சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது பைக்கில் அமர்ந்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது பின்னழகு அது தூக்கலாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.
கிராமத்து பெண் வேடத்தில் நடித்த அன்னாவா இது என்று ரசிகர்களை வாயை பிளந்து வருகிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் நம்ம Mind-U வேற அங்க போகுதே… என்று எக்குத்தப்பா வர்ணித்து வருகிறார்கள்.

Click  கேமராமேன் கொடுத்து வச்சவர்..!!போன் பூத்தில் பாவாடையை பறக்க விட்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷெரின்..!!

Leave a Reply

Your email address will not be published.