பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

தமிழ்நாட்டில் உருவான ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மீடியாக்களின் கவனத்தை பல நபர்கள் ஈர்த்தனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விதவிதமான பல கோஷங்களை எழுப்பி மக்கள் மத்தியில்
 
பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த  ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

தமிழ்நாட்டில் உருவான ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மீடியாக்களின் கவனத்தை பல நபர்கள் ஈர்த்தனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விதவிதமான பல கோஷங்களை எழுப்பி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி.  இதன் மூலம் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த  ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது நர்சிங் கல்லூரி படிப்பை முடித்து விட்டு செவிலியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பல கோசங்களை எழுப்பி தமிழக மக்களை கவர்ந்தார். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக பங்கேற்றார்.

பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த  ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.இதனால் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவரை விமர்சித்து பல மீம்ஸ், சர்ச்சை பேச்சுகள் போன்ற பல விமர்சகர்கள் எழுந்தன.
இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த  ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

பின்னர் அம்மன் தாயி, தப்பாட்டம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்தவகையில் தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு பெட்ஷீட்டை கொண்டு தனது அழகை மறைத்து படு கிளாமர் போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் ஜூலியா இது..? ஷாக் ஆகி வருகிறார்கள்.

பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த  ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!
பெட்டில் படுத்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த  ஜூலி..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!
Click  தர்ஷா குப்தாவின் கட்டுக்கடங்காத முன்னழகு!! அடேங்கப்பா பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!!

Tags