தர்ஷா குப்தாவின் கட்டுக்கடங்காத முன்னழகு!! அடேங்கப்பா பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!!
இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் 1994 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார்.இவர் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் நீண்ட நாள் ஆசை படங்களில் நடிக்க வேண்டுமாம்.

இவர் மாடலிங் துறையில் இருக்கும் போது விஜய் டிவியில் ஒளிபரப்பான “அவளும் நானும்” சீரியல் மூலம் அறிமுகமானார் தர்ஷா.பின் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மின்னலே” சீரியலில் நடித்து வந்தார்.

தர்ஷா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்ல தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் தித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இவர் கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் நடிக்க போகிறார். அதற்கு முக்கியமான காரணம் அவருடைய நடிப்பு மட்டுமல்ல அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரொம்ப பிசியாக கலக்கி கொண்டிருக்கிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.தற்போது சேலையில் மழையில் நனைந்த படி இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார்.