தொப்புள் தெரிய ஹாட் போஸ் கொடுத்ததெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! சூடான லேட்டஸ்ட் ஸ்டில்கள்!!

தெலுங்கில் இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீமுகி.இவர் 2012 ஆம் ஆண்டு ஜூலாயி என்ற தெலுங்குபடத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் ஹீரோ அல்லு அர்ஜுனின் தங்கையாக நடித்திருந்தார்.இவர் 1993 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர்
தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை பல் மருத்துவ துறையில்
பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.


இவர் முதன் முதலில் தெலுங்கில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக
அறிமுகமானார்.இவர் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட விருது வழங்கும் விழா மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.பின்னர் இவர் ஜூலாயி, லைஃப் இஷ் பியூட்டிவூல் போன்ற படங்கள் மூலம் தெலுங்கில் பிரபலமானார்.


இவர் 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் எட்டுத்திக்கும் மதயானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தெலுங்கு திரையுலகில் நேனு சைலஜா, சாவித்ரி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் இவர் தெலுங்கில் ஜென்டில்மேன் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. பின்னர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

இவர் கடைசியாக தெலுங்கில் மேஸ்ட்ரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த ஓடிடி தளம் ஹாட் ஸ்டாரில் வெளியானது.தற்போது போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில்
ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர்
அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் தாவணி பாவாடையை அணிந்து தொப்புளை காட்டி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

