ஹா ட்டா ன போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி..!! சர்ச்சையை கிளப்பும் புகைப்படங்கள்!!

சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும்
கதாநாயகிகளுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில்
சின்னத்திரையில் தொகுப்பாளராக நுழைந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் VJ மகேஸ்வரி.இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மகேஸ்வரி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார் VJ மகேஸ்வரி.பின்னர் குயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து சில பல படங்களில் நடித்து வந்தார். அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்கிடையில் இவர் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார்.இவர் காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

இவர் கடைசியாக சென்னை 28 பார்ட் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவருக்கும் கணவருக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடு ரோட்டில் தன்னுடைய ப்ரா ஸ்ட்ராப் தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  நம்ம பவி டீச்சரா இது..?? மாடர்ன் உடையில் கலக்குறீங்க வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.