அழகை காட்டி போஸ் கொடுத்த ஷெரின்!! செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

நடிகை ஷெரின் போலீஸ் நாய் என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷெரின்.இவர் 1985 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.


தமிழில் துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு இவர் விசில் என்ற படத்தில் நடித்தார்.அந்த படத்தில் அழகிய அசுரா என்ற பாடலின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.அதற்கு பின்னர் உற்சாகம்,பீமா, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமையவில்லை. இதனால் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் இல்லாமல் மாடலிங் செய்து வந்தார்.


பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு
தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது உடல் எடையை முழுவதும் குறைத்து சிக்கென மாறினார்.பிக்பாஸிற்கு பிறகு ஷெரின் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் தமிழில் கடைசியாக நண்பேண்டா படத்தில் நடித்திருந்தார்.பட வாய்ப்புக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு போன் பூத் செட்டப்பில் நின்று கொண்டு பாவாடையை பறக்கவிட்டு தன் தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வச்சவர்.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
