இயத்திருடன் பட நடிகை காம்னாவை ஞாபகம் இருக்கா.? தோழிகளுடன் நீச்சல் உடையில் கொடுத்த ஹாட் போஸ்!!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயதிருடன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காம்னா ஜெத்மலானி.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.தெலுங்கில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான்.இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடல் துறையில் ஈடுபட்டு வந்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு பிரேமிகுளு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் இதயதிருடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பிறகு மச்சகாரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழில் ராஜாதி ராஜா, காசேதா கடவுளடா போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.

பிறகு தமிழில் படவாய்ப்பு கிடைக்காததால் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இவர் சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவருக்கு ஒரு குழந்தை உள்ளதாம். தற்போது இவர் தெலுங்கு படங்களில் மட்டும் தலையை காட்டி வருகிறார்.சமூக வலைதளங்களில்
ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது
தோழிகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள்
வெளியிட்டுள்ளார்.

Click  மலேசான வெள்ளை உடையில் முழுசா நனைஞ்ச போஸ் கொடுத்த இனியா!! மல்லாக்க படுத்துகொண்டு வெளியிட்ட புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.