காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர்
 
காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒன்பது வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற குழந்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். ரெஜினா சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

இதைத்தொடர்ந்து 2005 ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதற்கு முன் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.பின்னர் பல குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு சூர்யகாந்தி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

இவர் 2012 ஆம் ஆண்டு சிவா மனசுலோ சுருதி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதற்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் இந்தியில் ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ படத்தில் நடித்தார். இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து சக்ரா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.தற்போது
லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்தவகையில் தற்போது காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!
காட்டு வாசிகள் மாறி அங்கங்கள் தெரிய உடை அணிந்த ரெஜினா..!! Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!
Click  ஸ்லீவ்லெஸ் சேலையில் தொப்புள் தெரிய ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை திவ்யபாரதி..!!

Tags