ஸ்லீவ்லெஸ் சேலையில் தொப்புள் தெரிய ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை திவ்யபாரதி..!!

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படம் பேச்சுலர். இந்த படத்தில் திவ்ய பாரதி ஹீரோயினாக நடிக்கிறார்.இந்தப்படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் நடிக்கும் திவ்ய பாரதி ஏதோ வடநாட்டு பெண் பாலிவுட் நடிகை என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் கோயம்புத்தூர் பொண்ணு. இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றார்.இவர் தனது பொறியியல் படிப்பை பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் முடித்தார்.பின் மாடலிங் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நீண்ட காலமாக மாடல் அழகியாக வலம் வருகிறார்.பின்னர் சில விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் தொப்புள் தெரியும் செம்ம
ஹாட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் திவ்ய பாரதி. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Click  ஆண்களே மிரளும் அளவிற்கு செம குத்தாட்டம் போட்ட ராட்சசன் பட நடிகை ! என்னா ஆட்டம் டா சாமி ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.