ஜி.வி.பிரகாஷின் ”ஜெயில்”…. வெளியான அதிரடி டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து
 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது

ஜி.வி.பிரகாஷின் ”ஜெயில்”…. வெளியான அதிரடி டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Click  வாகா எல்லையில் நடிகர் அஜித்…. இந்திய கொடியை ஏந்தியவாறு , இராணுவ வீரர்களுடன் உள்ள புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!

Tags