38,900கோடி இன்று ஒதுக்கீடு என்ன ஆயுதம் வாங்கப்போகிறோம் என்று தெரியுமா ? மேலும் ஒரு படையை லடாக்குக்கு அனுப்பும் இந்தியா ! போருக்கு தயாரிகிறதா ? முழு விவரம்

இன்று பிரதமர் மோடி திடீரென லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில் அதற்க்கு முன்னர் நடந்த மேல்மட்ட கூட்டத்தில் 38,900 கோடியை ஆயுதம் வாங்க ஒதுக்கியுள்ளது இந்தியா அதில்
 

இன்று பிரதமர் மோடி திடீரென லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில் அதற்க்கு முன்னர் நடந்த மேல்மட்ட கூட்டத்தில் 38,900 கோடியை ஆயுதம் வாங்க ஒதுக்கியுள்ளது இந்தியா அதில் 31,000 கோடி அதாவது 80 சதவீதம் இந்தியாவின் பங்குள்ள தளவாடங்கள் மட்டுமே பெறப்படவுள்ளன .

இந்த பட்டியலில் பினாகா பழகுழல் ஏவுகணைகளுக்கான எறிகணைகள் , பிஎம்பி புதுப்பித்தல் , நவீன சாப்ட்வேர் ரேடியோஸ் . நீண்ட தூற குரூஸ் ஏவுகணைகள் மற்றும் விமானத்தில் இருந்து விமானத்தை தாக்கும் அஸ்திர ஏவுகணைகள் ஆகியவை அடக்கம் . மேலும் 1000 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளும் பெறப்படவுள்ளனர்

38,900கோடி இன்று ஒதுக்கீடு என்ன ஆயுதம் வாங்கப்போகிறோம் என்று தெரியுமா ? மேலும் ஒரு படையை லடாக்குக்கு அனுப்பும் இந்தியா ! போருக்கு தயாரிகிறதா ? முழு விவரம்

இது ஒருபுறம் இருக்க மேலும் ஒரு டிவிஷன் படையை லடாக்குக்கு அனுப்புகிறது இந்தியா . ஏற்கனவே அங்கு 3 டிவிஷன் படைகள் உள்ள நிலையில் நான்காவதாக ஒரு டிவிஷனை உத்தரபிரதேசத்தில் இருந்து லடாக் நோக்கி அனுப்புகிறது இந்திய ராணுவம் . ஒரு டிவிஷனில் 15,000 முதல் 20,000 வீரர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியா சீன எல்லையில் சுமார் 846 கிலோமீட்டருக்கு படைகளை குவித்துள்ளது இந்தியா . மேலும் பாகிஸ்தானின் ஆட்டத்தை அடக்க கார்கில் உள்ளிட்ட இந்திய பாகிஸ்தான் எல்லையில் எட்டாவது படைப்பிரிவை குவித்துள்ளது இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன விமானங்கள் உள்ளதால் அங்கும் படைகளையும் ஆயுத தளவாடங்களையும் குவித்து வருகிறது இந்தியா

Click  இந்தியா தலை அசைத்தாள் போதும் ! விமானங்கள் தயாராக உள்ளது ரஷ்யா ! இந்தியாவாங்கப்போகும் விமானங்களின் விலை தெரியுமா ?

Tags