இந்த ஸ்ட்ரக்ஸர்க்கு இன்னிக்கும் ஹீரோயின் ஆகலாமே..!! VJ ஸ்ரீ ரஞ்சனியின் சூடான புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் அமித் பார்கவ். இவர் சக தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை நான்கு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது.

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேள்வி பாதி, கிண்டல் பாதி, ஆர் யு தி அப்பாடக்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்.இவர் வி ஜே வாக
ரோடியோக்களில் பணியாற்றி உள்ளார்.
பின்னர் ஸ்ரீரஞ்சனி ரீல் அந்து போச்சு என்ற ஒரு யூட்யூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.இதுமட்டுமல்ல இவர் ஒரு பிண்ணனி பாடகி ஆவார்.

அமித் பார்க்கவ் பெங்களூரு பையன் ஸ்ரீரஞ்சனி திருநெல்வேலி பொண்ணு இவர்கள் மீடியா வேலைக்காக சென்னை வந்த போது நண்பர்களாக அறிமுகமாகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீரஞ்சனி விஜய் டிவியில்
கலக்க போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

தற்போது ஒரு யூடூயூப் சேனலை நடத்தி வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர்
தனது அழகுகளை காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்கிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஹீரோயினாக வந்திருக்க வேண்டிய பொண்ணு மிஸ் ஆயிடுச்சு என்று புலம்புகிறார்கள்.

Click  உடலழகை காட்டி கும்த்தாவாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published.