குளியலறையில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா..!!

நடிகை சங்கீதா கடந்த 1997 ஆம் ஆண்டு பூஞ்சோலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா மற்றும் விக்ரம்
 
குளியலறையில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா..!!

நடிகை சங்கீதா கடந்த 1997 ஆம் ஆண்டு பூஞ்சோலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.இவரின் நடிப்பிற்காக சிறந்த துணை நடிகை ஃபிலிம் ஃபேர் விருதினை சங்கீதா வென்றார்.மேலும் இவருக்கு தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. 

சங்கீதா 1978 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. இவரின் தந்தை பல படங்களை தயாரித்திருக்கிறார்.சங்கீதா பரதநாட்டியக் கலைஞர்.இவர் தனது பள்ளிப்படிப்பை பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார்.பின்னர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு டேன்ஸ் மற்றும் சிங்கராக இருந்து வந்தார்.பின்னர் தமிழில் பூஞ்சோலை படத்தில் அறிமுகமானார்.

குளியலறையில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா..!!

மலையாள சினிமாவில் கங்கோத்ரி படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழிவ் உயிர், பிதாமகன், தனம், எவனோ ஒருவன் நாயகன் போன்ற பல திரைப்படங்களில்
நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 2009 ஆம் ஆண்டு தமிழ் பின்னணி பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்து கொண்டார்.இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.

குளியலறையில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா..!!
குளியலறையில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா..!!

தற்போது தமிழில் குட்டி ஸ்டோரி மற்றும் தமிழரசன், தெலுங்கில் எப் 3 போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு 42 வயது என்றாலும் இளமையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்போவே வேற லெவல்ல போஸ் கொடுத்திருக்காங்களே.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

குளியலறையில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா..!!
Click  குட்டையான டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த விஜய் ஆண்டனி பட நடிகை மக்கையாள ரூபா மஞ்சரி..!!

Tags