நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது..!! கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போடும் ஜான்வி!!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் ஜான்வி. 

ஜான்வி 1997 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார்.இவருக்கு நிறையப் படிக்கவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலை படித்துள்ளார். 

மராத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தடக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்தார்.இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் இவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்து கொண்டே இருப்பார்.இவர் அவ்வப்போது கவர்ச்சியில் வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போடும் புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Click  இது தான் ட்ரெஸ்சா!!! மொத்த அழகையும் காட்டி இளசுகளை ஈர்க்கும் ரைசா!

Leave a Reply

Your email address will not be published.