பள்ளி மாணவியாக காதல் கசக்குதயா படத்தில் நடித்த வெண்பாவா இது!! வெளியான ஹாட்டான புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் அறிமுகமாகிறார்கள். இந்நிலையில் “காதல் கசக்குதயா” படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக
 

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் அறிமுகமாகிறார்கள். இந்நிலையில் “காதல் கசக்குதயா” படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். “கஜினி”, “சிவகாசி” போன்ற படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி 2001 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 19 வயதாகும்.

பள்ளி மாணவியாக  காதல் கசக்குதயா படத்தில் நடித்த வெண்பாவா இது!!  வெளியான ஹாட்டான புகைப்படங்கள்!!

இவர் நடித்த முதல் படமான “காதல் கசக்குதயா” படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரம் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின் இவர் நடித்த “மாயநதி” படத்தின் மூலம் பெற்றோர்களின் ஆதரவைப் பெற்றார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

பள்ளி மாணவியாக  காதல் கசக்குதயா படத்தில் நடித்த வெண்பாவா இது!!  வெளியான ஹாட்டான புகைப்படங்கள்!!

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு நேர்காணலில் தல அஜித்துடன் சேர்த்து நான் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு என்றார். இவர் நடிக்கும் படங்கள் பெருமளவில் பள்ளி காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள். இவர் சுட்டிப் பெண்ணாக இருப்பதால் இவருக்கு பள்ளி மாணவி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரின் துடிப்பான பேச்சு, அசத்தலான நடிப்பு அனைவராலும் பேசப்படுகிறது. பல படங்களில் குழந்தைத்தனமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

பள்ளி மாணவியாக  காதல் கசக்குதயா படத்தில் நடித்த வெண்பாவா இது!!  வெளியான ஹாட்டான புகைப்படங்கள்!!

இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கில் கூட சில படங்களில் நடித்து வருகிறார்.தமிழில்” ஆயிரம் ஜென்மங்கள்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ஊரடங்கின் காரணமாக வீட்டிலே இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பள்ளி மாணவியாக  காதல் கசக்குதயா படத்தில் நடித்த வெண்பாவா இது!!  வெளியான ஹாட்டான புகைப்படங்கள்!!

actress Venba

பள்ளி மாணவியாக  காதல் கசக்குதயா படத்தில் நடித்த வெண்பாவா இது!!  வெளியான ஹாட்டான புகைப்படங்கள்!!
Click  தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

Tags