படுக்கையறையில் இருந்து முன்னழகை காட்டும் தர்ஷா குப்தா..!! சூடான புகைப்படங்கள்!!
தர்ஷா குப்தா 1994 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார்.இவர் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வெளியிட்டு மிகவும் பிரபலமானார். இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

தர்கா குப்தா மாடலிங் துறையில் இருக்கும் போது விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் நடித்து வந்தார்.இவரின் நீண்ட நாள் ஆசை படங்களில் நடிக்க வேண்டுமாம்.

தர்ஷா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்துரபூவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்ல தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் தித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தற்போது இவர் ருத்ர தாண்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.இவர் இன்ஸ்டாகிராமில் ரொம்ப பிசியாக கலக்கி கொண்டிருக்கிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தற்போது படுக்கையில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.

