சட்டையை முக்கால் வாசி கலட்டி விட்டு முன்னழகு தெரிய க வர் ச்சியா ன போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் தங்கை கீர்த்தி பாண்டியன்..!!
தமிழ் சினிமாவில் தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.இவர் பிரபல திரைப்பட நடிகர் அருண் பாண்டியனின் மகள்.தும்பா திரைப்படத்தில் கனா படத்தில் நடித்த தர்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார்.காமெடி கலந்த அட்வெஞ்சர் படமாக எடுக்கப்பட்டது. தும்பா படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்தார்.இவர் கல்சா,பாலே போன்ற நடனங்களில் திறமையாக கற்று தேர்ந்துள்ளார். பின்னர் தும்பா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
கீர்த்தி பாண்டியன் சினிமாவில் முன்னணி நடிகையின் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.

தற்போது இவர் அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது
அருண்பாண்டியன் தன் மகளை வைத்து ஹலேன் என்கிற ஒரு மலையாள படத்தை தமிழில் தயாரித்து வருகிறார்.இவர் நடிப்பு திறமைக்கு ஏற்ற எந்த கதாபாத்திரம் வந்தாலும் ஏற்று நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது சட்டையை முக்கால் வாசி கலட்டி விட்டு முன்னழகு தெரிய கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

